கோவைக்கு மிக அருகில்,இயற்கையான காற்று,,சுத்தமான ஆறு,, மலை அடிவாரம்,எந்தவித ரசாயண நெடி இல்லாத இயற்கையான சூழலில்,சுவையான சுத்த சைவ உணவுடன் அன்பான உபசரிப்புடன்,, ஏறக்குறைய ஒவ்வொரு வார இறுதி நாட்களில் இயற்கை வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள்,, ஓஷோ,குருட்ஜியஃப் தியான நிகழ்வுகள்,, ஆற்றுக் குளியல்,மண் குளியல், கற்றாழைக் குளியல் போன்ற சித்த,ஆயுர்வேத சிகிச்சைகள்,, பல்வேறு கதாசிரியர்களின் வருகை,கலந்துரையாடல்,, இசையுடன் கூடிய நடனங்கள்,, இடையிடையே மனதுக்கும்,உடலுக்கும் புத்துணர்வூட்டும் மலையேற்றம்,அருவிக் குளியல்,,மலைவாழ் பழங்குடி கிராமத்தினரின் கோவில்கள்,வீடுகள், கண்டு ரசிக்கவும் மிக அன்பான உபசரிப்புடன் மிகக் குறைந்த கட்டணத்தில் நமது சொந்த வீடு போல சென்று தங்கி ஓய்வு,புத்துணர்வு பெற அருமையான ரிசார்ட் இந்த சத் தர்ஷன்,,நண்பர் ஆனந்தனுடன் பல்வேறு தரப்பட்ட,பல்வேறு கலைஞர்களுடன்,அளவளாவி மகிழ சிறந்த இடம் இந்த கோவை−கேரளா பார்டரில் உள்ள சத்தர்ஷன் என்னும் அமைதியான இடம்,,, குடும்பத்துடன் சென்றுவரவும்,,ஒரு நாள் இரண்டுநாள் பயிற்சிமுகாம்கள் நடத்தவும் ,தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை ஊற்சாகப்படுத்தும் விதமான நிகழ்வுகள் நடத்தவும் வசதியான பெரிய ஹால்,தங்குவதற்கு பாதுகாப்பான வெந்நீர்க் குளியலுடன்,சிறப்பான நவீன அறைகள் கொண்டது,, நல்ல விருந்தோம்பலுடன் சிறந்த தங்குமிடம் இந்த சத்தர்ஷன் ,,,, கோவை சாய்பாபா காலனியிலிருந்து சுமார் 45 நிமிடத்தில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்,,, இந்த இடத்தில் வனச் சூழலை பாதிக்காமல் அப்படியே இயற்கையாகப் பராமரித்து நமக்கும் ஒரு ஓய்விடம் ஏற்படுத்தி தந்திருக்கும் நண்பர் ஆனந்த் சாருக்கு நன்றிகள்,,,
