ஆழ்ந்த அமைதியும் இயற்கையின் மடியில் தவழ்வது போல ஓர் உன்னத உணர்வு நம் satdharshanல் அங்கு ஒரு முறையேனும் அனைவரும் குடும்பத்தோடு சென்று வரவேண்டும். நிச்சயம் அப்பயணம் ஆனந்தமாக அமையும். ஆழ்ந்த அமைதியில் நம்மை நாம் அறிவோம் அதற்கு இணங்க உகந்த இடம்.எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு ஒரு தனித்துவத்தை காண்போம்…………. வணக்கத்துடன் நன்றிகள்
